Map Graph

மரியன் கோஷ்லேண்ட் அறிவியல் அருங்காட்சியகம்

மரியன் கோஷ்லேண்ட் அறிவியல் அருங்காட்சியகம் அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் (NAS) பராமரிப்பில் வாஷிங்டன், டிசி யில் 2004 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு மூடப்பட்டது. பொதுமக்களுக்கு ஏற்ற வகையில், நவீன அறிவியல் மற்றும் அறிவியல் சிக்கல்களை எளிதாக அணுகக்கூடிய வகையில், காட்சிப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றிருந்தன. இது அமெரிக்காவின் தேசிய அகாடமிகளின் அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட, தேசிய மற்றும் உலகின் பொதுக் கொள்கை முடிவுகளுக்கு ஏற்ப, அறிவியல் சிக்கல்களை ஆராய்ந்தது. தேசிய அறிவியல் அகாடமியின் அருங்காட்சியகம் லேப்எக்ஸாக (LabX) மாறியது.

Read article
படிமம்:Keck_Center_of_the_National_Academies.JPGபடிமம்:Location_map_Washington,_D.C._central.png